பிறப்பு சான்றிதழுக்கு லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயதை 102,104 என சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்
உத்தர பிரதேசத்தில், 1000 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், குழந்தைகளுக்கு 102 மற்றும் 104 வயது என சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் பரேலி மாவட்டம் பேலா கி...